Episode 2 – What's it like for small businesses in Tamil Nadu to transition to RE; அத்தியாயம் 2 - தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வணிக நுகர்வோர்


Episode Artwork
1.0x
0% played 00:00 00:00
Jul 26 2023 29 mins  

Tamil Nadu is one of India's most industrialised states with commerce and industries making up nearly half (45%) of its power consumption as per the state's statistical report 2020-21. Decarbonising this sector is therefore critical to the success of Tamil Nadu's energy transition.

In this episode, we speak to Mr. P.G. Karthick Babu, the proprietor of Karthik Enterprises, a small textile business in Madurai. Karthick talks about his experience in solarizing his enterprise's operations and the challenges he faces.

This episode is anchored by Ramesh Senguttuvan, Senior Project Associate, Energy program, WRII; edited and engineered by S. Santhosh Kumar; and scripted and directed by Kunal Shankar, Senior Communications Manager, Global Strategic Communications Products, Energy Program, WRII, with support from Sarah Hasan, Senior Program Communications Associate, Energy Program, WRI India.

தமிழ்நாடு புள்ளிவிவர அறிக்கை 2020-21 இன் படி தொழில்துறை மற்றும் வணிக பிரிவில் 45% மின் நுகர்வினை தமிழ்நாடு கொண்டுள்ளது. தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதால் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர்கள் தமிழ்நாட்டின் ஆற்றல் மாற்றப் பயணத்தில் முக்கிய அங்கத்தினர். இந்த அத்தியாயத்தில், மதுரையில் ஜவுளி உற்பத்தி தொழில் நடத்தி வரும் MSME வணிக உரிமையாளரான திரு. P.G கார்த்திக் பாபு, அவர்களிடம் சூரிய சக்தி பயன்பாட்டு அனுபவத்தைக் கேட்போம்.

வலையொளி தொடரின் இந்த அத்தியாயத்தைை தொகுத்து வழங்குபவர், ரமேஷ் செங்குட்டுவன், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், WRII; எடிட் செய்து வடிவமைத்தவர், S சந்தோஷ் குமார்; எழுதி இயக்கியவர், குணால் சங்கர், சீனியர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர், WRII மற்றும் சாரா ஹாசன், சீனியர் புரோகிராம் அசோசியேட் கம்யூனிகேஷன்ஸ், WRI India.