தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Dec 23 2023 176 ep. 22 mins 40
தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Podcast artwork

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update: பொருள் கொடுக்க இயலாதவர்கள் ஊக்கம் கொடுக்கலாமே! உங்கள் பின்னூட்டத்தை (feedback) ஒலிவடிவில் பதிவிடுங்கள். . . Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support